இலங்கைகிழக்கு மாகாணம்

முனைக்காடு ராமகிருஷ்ணா விளையாட்டு மைதானத்தில் ஸ்மார்ட் யுத் புத்தாண்டு நிகழ்வு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் சமூக சம்மேளனம் இணைந்து நடாத்தும் சித்திரை புதுவருட விளையாட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை(27) நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வு முனைக்காடு ராமகிருஷ்ணா விளையாட்டு மைதானத்தில் மாலை 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

எனவே எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு முன்பதாக இளைஞர் கழகத்தில் இருக்கின்ற அனைத்து இளைஞர் யுவதிகளையும் இளைஞர் கழகத்திலிருந்து விலகிய பழைய இளைஞர்கள் யுவதிகளையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: