இலங்கைஇன்றைய செய்திகள்வட மாகாணம்

யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்க விலை நிலவரம்

யாழ்ப்பாணத்தில் இன்றைய(17) தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 190,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 174,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலையும் சற்று ஏறி இறங்கிய நிலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

சீன, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் டொலருக்குப் பதிலாக தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்றவற்றால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: