இந்தியச்செய்திகள்சினிமாமுக்கிய செய்திகள்
டிரெண்டிங்

2023ல் வசூல் செய்த Top 10 திரைப்படங்கள்

ஜெயிலர், லியோ, துணிவு போன்ற படங்கள் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.

அதே போல் குட் நைட், டாடா, அயோத்தி போன்ற படங்களும் மக்கள் மத்தியில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இணையான வரவேற்பை பெற்றது.

உலகளவில் இந்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. அதே போல் தமிழகத்திலும் வசூல் வேட்டையாடியது.

இந்நிலையில், 2023ல் 10 திரைப்படங்கள் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்து டாப் 10ல் இடம்பிடித்துள்ளன.

அவ்வாறான படங்களாவன, லியோ, ஜெயிலர், வாரிசு, பொன்னியின் செல்வன் 2, துணிவு, மார்க் ஆண்டனி, மாமன்னன், மாவீரன், ஜவான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்கள் இடம்பிடித்துள்ளன.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இதைப் படித்தீர்களா?
Close
Back to top button
error: