முக்கிய செய்திகள்
வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேனவின் மறைவால் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வீரசேன கமகே சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.