இலங்கைகொழும்புபிரபலமானவை

கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி !!!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று புதன்கிழமை நிலவரப்படி சரிவை கண்டுள்ளது.

பிரன்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 7 டொலர்கள் குறைந்துள்ளதுடன், அதன் விலை 84.70 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: