இலங்கைஇன்றைய செய்திகள்உலகம்
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் டபள்யுரிஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87 அமெரிக்க டொலராக நிலவுகிறது