கரைச்சி பிரதேச செயலக விளையாட்டுக்கழகங்களுக்கான உதைபந்தாட்ட போட்டி இன்று ஆரம்பமாகியது.
கிளிநொச்சியில் உள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத்தொகுதியின் மைதானத்தில் குறித்த போட்டி ஆரம்பமானது.
மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் கலந்து கொண்டு குறித்த போட்டியை ஆரம்பித்து வைத்தார் .14 கழகங்கள் குறித்த போட்டியில் பங்கு கொள்கின்ற. நாளை மறுதினம் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.