9 மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியதை அவரது தந்தையின் சொந்த கிராமமான குஜராத்தின் ஜுலாசனில் உள்ள மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர், அவர் பூமிக்கு திரும்பியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அதிகாலையில் பிரார்த்தனை நடத்தி, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



