இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான ‘டிராகன்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து டிராகன் திரைப்படம் ஹிந்தி மொழியில் வெளியிடப்பட்ட நிலையில், ‘டிராகன்’ திரைப்படம் வருகிற 21ஆம் திகதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. 2025-03-18