தலதா தெக்ம எனும் தொணிப் பொருளில் இன்று முதல் ஆரம்பமாகும் தலதா மாளிகை தரிசிப்பு
நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நாடெங்கிலும் இருந்து ஆயிரக் கணக்கான மக்கள் கண்டி நோக்கிபயணித்த வண்ணம் உள்ளனர்.
மூன்று திசைகளில் இருந்து தலதா மாளிகையின் நுழை வாயில் வரை
மூன்று வரிசைகளும் நீண்ட தூரம் வரையில் நீண்டு செல்வதை அவதானிக்க முடிகிறது நீண்ட வரிசையில் காத்திருக்கின்றார்கள்.
இந்த மக்கள் நமக்குரிய நேரம் உறுதிப்படுத்தப்படும் வரை இடத்தை உறுதி செய்து கொள்வதற்காக நீண்ட தூரம் வரை அமர்ந்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இந்த மூன்று நாள் நிகழ்வில் நாடெங்கிலும் இருந்து இருபது இலட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
என எதிர்பார்க்கப்படுவதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவிக்கின்றனர்.