மண்முனைப்பற்று பிரதேச சபை
-
கிழக்கு மாகாணம்
மண்முனைப் பற்றில் புதிய வீடுகள் அமைப்பவர்களுக்கு தென்னை மரங்கள் வழங்கி வைப்பு
மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் புதிய வீடுகள் அமைப்பவர்களுக்கு தென்னை மரங்கள் வழங்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச சபை கட்டிடத்தில் இன்று இடம்பெற்றது. ஆரையம்பதி பிரதேச சபை…
மேலும் படிக்க »