இலங்கைமுக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து உரையாற்றும் ஐ.நாவின் முன்னாள் அதிகாரி!!

இலங்கையில் போரின் போது பணியாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி கோர்டன் வெயிஸ் 9ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் ஆயுதப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கையில் ஐக்கிய நாடுகளின் பேச்சாளராக பணியாற்றினார்.

நினைவேந்தல் உரை
இந்தநிலையில் எதிர்வரும் (18.05.2023) வியாழக்கிழமை நியூயோர்க்கில் அவர் தமது நினைவேந்தல் உரையை நிகழ்த்துவார் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: