முக்கிய செய்திகள்

மலையகத்துக்கான தொடருந்து போக்குவரத்து பாதிப்பு

மலையகத்துக்கான தொடருந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹாலிஎல – உடுவர தொடருந்து நிலையங்களுக்கு இடையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் குறித்த பகுதியில் தொடருந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மண்சரிவை அப்புறப்படுத்தி தொடருந்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: