முக்கிய செய்திகள்

மருதானையில் சாகரிகா ரயில் தடம்புரள்வு!

மருதானையில் இருந்து பெலியத்த வரை இயக்கப்படவிருந்த சாகரிகா ரயில் மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

ரயில் மருதானை ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது  தடம் புரண்டதாக ரயில்​வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயிலை மீண்டும் ரயில் பாதையுடன் இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

எனவே, குறித்த ரயில் தாமதமாக புறப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: