இலங்கைகொழும்புமுக்கிய செய்திகள்
பரிந்துரைகளை முன்வைப்பதற்கான திகதி பற்றிய அறிவிப்பு

தேர்தல் திருத்த முறைமை தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை இன்று (16) முதல் எதிர்வரும் மார்கழி மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டு மக்களால் முன்வைக்க முடியும்.
செயலாளர், தேர்தல்கள் சட்டங்களைத் திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான அதிபர் விசாரணை ஆணைக்குழு. இலக்கம்,21 செமா கட்டிடம், அதிபர் மாவத்தை கொழும்பு 01 என்ற முகவரி ஊடாக நாட்டு மக்கள் தமது யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்க முடியும்.
