முக்கிய செய்திகள்
டிரெண்டிங்

பதவியிலிருந்து விலகும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர்

தாம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ X பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும் மூன்று வடிவ போட்டிகளிலும் தொடர்ந்தும் விளையாடுவதாகவும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: