ஹாலிவுட்
படுதோல்வியடைந்த சாமி 2 படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விக்ரம் – ஹரி கூட்டணியில் உருவாகி வெளிவந்த திரைப்படம் சாமி.
முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வெளிவந்தது.
மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
விக்ரம் சம்பளம்
மேலும் பாபி சிம்ஹா வில்லனாகவும் நடித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சாமி 2 படத்தில் நடிக்க ரூ. 12 கோடி சம்பளமாக வாங்கினாராம் நடிகர் விக்ரம்.