இலங்கைகிழக்கு மாகாணம்கொழும்புமத்திய கிழக்குமலையகம்முக்கிய செய்திகள்வட மாகாணம்

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!!!!

இன்று (19) மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ, மேல், மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் முலத்தீவு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இதைப் படித்தீர்களா?
Close
Back to top button
error: