சினிமா
சிம்புவின் பத்து தல படம் எப்படி உள்ளது?

பத்து தல
படு ஹிட்டடித்த கன்னட படம் Mufti என்ற படத்தின் ரீமேக்காக தமிழில் தயாராகி இருக்கிறது பத்து தல. கிருஷ்ணன் என்பவர் இயக்க சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் என பலர் நடிக்க இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பத்து தல.
சிம்புவின் அட்டகாசமான நடிப்பில் தயாரான இப்படத்தின் டிரைலர் பார்த்தே ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்தார்கள்.