இலங்கைகிழக்கு மாகாணம்
சமுதாய அடிப்படை அமைப்புகளின் பொருளாளர்களுக்கான கணக்கீடு தொடர்பான செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர் பிரதேச செயலாகப் பிரிவில் சமுதாய அடிப்படை அமைப்புகளின் பொருளாளர்களுக்கான அடிப்படைக் கணக்கீடு மற்றும் நிதி ஒழுங்கமைப்புத் தொடர்பான தெளிவுபடுத்தும் செயலமர்வு அண்மையில்பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ். ஏ. எம்.பஸீர் வளவாளராக பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.
