இலங்கைமுக்கிய செய்திகள்

குளத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல் பாகங்கள்! தலையை மட்டும் காணவில்லை – அதிர்ச்சியில் உறைய வைக்கும் திகில் சம்பவம்!!

நாம் வாழும் இந்த பரந்த உலகானது பல்வேறு மர்மங்களையும், ஆச்சர்யங்களையும் தன்னகத்தே கொண்டது.

அதனையும் தாண்டி இந்த உலகத்தில் நடக்கும் கொடூரமான மற்றும் விசித்திரமான சம்பவங்கள் காலத்திற்கு காலம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன.

இவை அனைத்தும் மக்களை அச்சத்தில் உறையவைப்பனவாய் அமைகின்றன. அதுபோன்றதொரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் குறித்துதான் இன்று எமது நிசப்தம் நிகழ்ச்சியில் காண இருக்கின்றோம்.

குளம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட தலை இல்லாத உடல் பாகங்களும், ஒரு குளமே இரத்தமாக மாறிய ஒரு உண்மைக் கதை குறித்து ஆராய்கிறது இன்றைய எமது நிசப்தம் நிகழ்ச்சி.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: