தொழில்நுட்பம்

உலகளவில் மையோபியா நோயினால் அதிகமானோர் பாதிப்பு!

கடந்த 3 ஆண்டுகளில் உலகில் அதிகமானோர் கிட்டப்பார்வை எனப்படும் மையோபியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு காலத்தில், அதிகமானோர் மத்தியில் கணினி மற்றும் கைப்பேசி பாவனை அதிகரித்தமை மற்றும் அதிக நேரம் கண் சிமிட்டாமல் இருந்தமை காரணமாக பலர் இந்த தாக்கத்துக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மையோபியா நோய் தொடர்பில் கருத்துரைத்த, கண் சிகிச்சை தொடர்பான விசேட வைத்தியர் முதித்தா குலதுங்க,கொரோனா பரவல் காலப்பகுதியில் வீடுகளிலேயே இருந்த மக்களிடம் கைப்பேசி பயன்பாடு அதிகரித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: