மண்ணின் வெற்றி வீர வீராங்கனைகளுக்கு அமோக வரவேற்பு.!!
ஆசிய கிண்ணத்தை ஆறாவது தடவையாக வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட மகளிர் அணியினர் மற்றும் ஆறாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று அதிகாலை கொழுப்பை வந்தடைந்தார். அவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மக்கள் மகத்தான வரவேற்பளித்தனர்.









