கொக்கட்டிச்சோலை தேர் உற்சவம்.!!
வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை தேர் உற்சவம் நேற்றைய தினம் பக்தர்கள் படை சூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது.
கொக்கட்டிச்சோலை பதி எம்பெருமான் பக்தர்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் அருள் கடாட்சம் பொங்க தேர் வலம் வந்தமை சிறப்பான காட்சியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.






