லிட்ரோ நிறுவனத்தின் விஷேட அறிவிப்பு

0 84

மேலும் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் நாளை கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை பிற்பகல் 1 மணிக்கு இந்த கப்பல் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!