கிரான்பாஸ் கொலை சம்பவம் – 6 இளைஞர்கள் கைது

0 137

டிக்டொக் தகராறில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களை ஜனவரி மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!