100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் சவுக்கடி பிரதேசத்தில் இன்று நடைபெற்றது.!!
100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மட்டக்களப்பு மாவட்டத்தில் சவுக்கடி பிரதேசத்தில் இன்று நடைபெற்றது.“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் அறுபத்தொன்பதாம் நாள்!-->…