கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதல் தடவையாக விவசாய டிப்ளோமா கற்கை நெறியை ஆரம்பம்!!
இலங்கையின் விவசாய உற்பத்தியில் பெரும்பங்காற்றும் கிழக்கு மாகாணம் அதனுடன் இணைந்து தொழில்வாண்மையுள்ள இளம் வயதினரையும் உருவாக்குவதில் முன்னிற்கிறது.இதன் ஓர் மைல் கல்லாக 41 வருடங்களாக உயர்கல்வியை வழங்கும் கிழக்கு பல்கலைக்கழகம் முதல் தடவையாக!-->…