சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் விழிப்புணர்வுப் பேரணி.!!
சர்வதேச எழுத்தறிவு நாளை (2022.09.10) முன்னிட்டு திருகோணமலைக் கல்வி வலயத்தின் விழிப்புணர்வுப் பேரணி."இன்றைய நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ளத்தக்க வகையில் நிலைபேரான கல்வி அபிவிருத்தியினை நோக்கிய மாணவர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதன் பொருட்டு!-->…