யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு விரைவில் தீயணைப்பு வாகனம்.!!
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தீயணைப்பு வாகனம் ஒன்று விரைவில் கையளிக்கப்படவுள்ளது. இதற்கான வாகனம் ஜப்பானில் இருந்து கொண்டுவரப்பட்டு கொழும்பில் recondition செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டது.யாழ்ப்பாணம் மாநகர சபை!-->…