வடிகானில் வீழ்ந்து சிக்கிய 14 வயதுச் சிறுவன் மரணம்.!!
தற்போது நாட்டில் நிலவும் மழை நிலைக்கு மத்தியில், குருணாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஹெர பிரதேசத்தில் கான் ஒன்றில் சிக்கி மீட்கப்பட்ட 14 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.நேற்றையதினம் (05) பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த குறித்த!-->…