Daily Archives

September 4, 2022

20 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு -நோயாளிகள் சிரமம் .!!

மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் (Trastuzumab) தடுப்பூசி உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 20 வகையான மருந்துகள் கிடைக்காததால், தொடர் சிகிச்சை நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக

வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க உதவும் வரித்துறை மோசடி அதிகாரிகள்- உளவுத்துறை ஜனாதிபதிக்கு…

கோடீஸ்வர தொழிலதிபர்கள் மற்றும் நண்பர்களை வரி திட்ட வலையில் இருந்து தப்பிக்க 600 இற்கு மேற்பட்ட சுங்க மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் உதவுவது பற்றிய உண்மைகளை உளவுத்துறை அமைப்புகள் அரசுக்கு தெரிவித்துள்ளன.அரசாங்கத்திற்கு

தமிழ்வண்ணன் துவாரகேஷ்சை நேரில் சென்று வாழ்த்திய முன்னாள் கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்…

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ், கடந்த 2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில், அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளமையினை முன்னிட்டு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி

துருக்கி மற்றும் டுபாயில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை.!!

துருக்கி மற்றும் டுபாயில் உள்ள கோதுமை மா ஏற்றுமதியாளர்களுடன் நாட்டிற்கு தேவையான அளவு மாவை இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.தட்டுப்பாடு காரணமாக சதொச மற்றும் கூட்டுறவு

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிக்கலில்.!!

இ.பெ.கூட்டுத்தபானத்துக்கு பணம் செலுத்தும் புதிய நடைமுறையால் 400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிக்கலில். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டண முறையினால் 400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும்

பாண் விலை உயர்த்தப்படமாட்டாது.!!

யாழ்.மாவட்டத்தில் பிறீமா நிறுவனத்தின் கோதுமை மா அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதனால் யாழ்ப்பாணத்தில் பாணின் விலை உயர்த்தப்பட மாட்டாது எனவும் அதிக விலைக்கு பாண் விற்கும் வெதுப்பக உரிமையாளர்களின் சலுகைகள் அனைத்தும்
error: Content is protected !!