Daily Archives

September 3, 2022

சாய்ந்தமருதில் 156 வது பொலிஸ் தின நிகழ்வு..!

நாடு பூராகவும் இன்று 156 வது பொலிஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் 156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் இன்று(03)நிகழ்வுகள் இடம்பெற்றன.சாய்ந்தமருது பொலிஸ் நிலையதின் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ்

காட்டு யானை தாக்கி மீன் வியாபாரி மரணம்.!!

கிரான் பிரதேசத்தில் காட்டுயானை தாக்கி நபரொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் புலிபாய்ந்த கல் பகுதியில் வைத்தே இந்த சம்பவம் இன்று (3) காலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை - கிண்ணையடி

திருகோணமலை மாவட்ட இளைஞர்களுக்கான வதிவிடப் பயிற்சி நெறி.!!

மாற்றத்திற்கான இளைஞர்கள் எனும் தொணிப்பொருளில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் “இளைஞர்களின் ஊடாக சமாதானத்தினை ஏற்படுத்தல்” எனும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தினைச்

முன்னாள் ஜனாதிபதி இலங்கை வருகை.!!

தாய்லாந்தில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நள்ளிரவு (11.40Pm மணியளவில்) நாடு திரும்பினார். இவர் பயணித்த சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
error: Content is protected !!