இலங்கையில் பெருநிறுவன வருமான வரி மற்றும் VAT அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்.!!
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தினூடாக இலங்கையில் பெருநிறுவன வருமான வரி மற்றும் VAT அதிகரிக்கப்படவுள்ளதாக சர்வதேச நிதி பகுப்பாய்வு நிறுவனமான Fitch Rating தெரிவித்துள்ளது.வருமான வரி சீர்திருத்தத்தின் தேவை IMF திட்டத்தின் முக்கிய!-->…