Monthly Archives

August 2022

பிறைந்துரைச்சேனையில் மத நல்லிணக்க நிகழ்வு..!!

பன்மைத்துவக் கலாச்சாரத்தினூடாக மரபுரிமையை வளர்த்தலும் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தலும் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு சர்வமத இளையோர்களின் ஒழுங்கமைப்பில் கலாச்சார நிகழ்வு பிறைந்துரைச்சேனை ஸ்ரீ புத்த ஜெயந்தி புராண விகாரையில் இன்று

நிந்தவூர் விபத்தில் பல்கலைக்கழக மாணவியின் உயிரிழப்பு.!!

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை-அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்று (31) காலை இடம்பெற்ற விபத்தில்

அகில இலங்கை ரீதியில் புனித மிக்கேல் கல்லூரி மாணவன் சாதனை.!!

அகில இலங்கை ரீதியில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் புனித மிக்கேல் கல்லூரி மாணவன் முதலிடம்!2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று (28) திகதி மாலை வெளியான நிலையில் இம்முறை 1,71,497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி

பெற்றோல் சரக்கு கப்பல் இறக்கப்படும் – கஞ்சனா விஜேசேகர தெரிவிப்பு.!

கடந்த 4 நாட்களில் எரிபொருள் விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு மேலும் அதிகமான பங்குகள் அனுப்பப்பட்டன. பெற்றோலிய கூட்டுத்தாபனம் தினசரி 4,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் பெற்றோலை தொடர்ந்து விநியோகிக்கும். பேருந்து

தாமரை கோபுரத்திற்கு நுழைவு கட்டணம்..!!

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தின் (Lotus Tower) செயல்பாடுகள் செப்ரெம்பர் 15 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளது பொதுமக்களுக்கான நுழைவு கட்டணமாக ரூ.500-2,000 வரை அறவிடப்படும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 20 அமெரிக்க

சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டுடன் டொக்டர் அப்துல்லா அல்ரபீஹ் கலந்துரையாடல்.!!

மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் சவூதி அரேபியாவின் நிவாரண நிலைய மேற்பார்வையாளர் நாயகம், டொக்டர் அப்துல்லா அல்ரபீஹ் சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டுடன் கலந்துரையாடினார்.இலங்கைக்கு மருத்துவ

ஜேர்மனியில் கடுமையான மின்சார நெருக்கடி..!!

ஜேர்மனி கடுமையான மின்சார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது . அதன்படி, அந்நாட்டில் மின்சாரத்தின் விலை ஒரு மெகாவோட் மணி நேரத்திற்கு 1000 யூரோவை நெருங்கி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, நாட்டின்

இலங்கை போராட்டக்காரர்கள் பாணியில் ஈராக்கில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தனர் மக்கள்..!!

ஈராக் மதத் தலைவர் முக்தாதா அல்-சதர் (Moqtada al-Sadr) அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததை ஏற்க மறுத்த ஆதரவாளர்கள் இலங்கை போராட்டக்காரர்கள் பாணியில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து போராட்டம் செய்ததுடன் அங்கிருந்த நீச்சல் தடாகத்தில் நீராடி

மட்டக்களப்பில் வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தின நினைவு கூறல் நிகழ்வு..!!

மட்டக்களப்பு தண்ணாமுனை மியானி கேட்போர் கூடத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று செவ்வாய் கிழமை (30)நினைவு கூறப்பட்டது. அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் வலிந்து

நீதி கோரும் மாபெரும் பேரணி பிரான்ஸில்.!!

ஈழத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் 2000 நாட்களைக் கடந்து நீதி கோரும் போராட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் முகமாக மாபெரும் பேரணி ஒன்று பிரான்ஸ் நாட்டின் லாச்சப் நகரில் இருந்து பிரான்ஸ் பாராளுமன்றம் வரைக்கும் இடம்பெறவுள்ளது.இவ்
error: Content is protected !!