Daily Archives

July 2, 2022

பண்டாரியாவெளி நாககட்டு நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

கிழங்கிலங்கையின் மிகவும் பிரசித்திபெற்றதும் தேசத்து பொங்கல் நிகழ்வினை நடாத்தும் ஆலயமாகவும் கருதப்படும் மட்டக்களப்பு,பண்டாரியாவெளி நாககட்டு என அழைக்கப்படும் பண்டாரியாவெளி அருள்மிகு ஸ்ரீநாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று

ஹெரோயினுடன் ஒருவர் கைது

வாழைச்சேனையில் வைத்து 38 வயதுடைய நபரொருவர் ஹெரோயின் போதைபொருளுடன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய கதிரவெளி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட முயன்ற நபர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (01) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி

எரிபொருள் – வேலைவாய்ப்பு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த ஒத்துழைப்பதாக நாடு திரும்பும்…

எரிபொருள், எரிவாயு, எரிசக்தி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு போன்றவற்றில் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சயீட் அல் ரஷீட் ஜனாதிபதி கோட்டாபய

நாட்டை வந்தடையவுள்ள எரிபொருள் தாங்கிய கப்பல்கள் தொடர்பான விபரம்

மொத்தம் 90,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெற்றோல் தாங்கிய மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன. ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் டன் எரிபொருளை தாங்கி வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, முதலாவது கப்பல் ஜூலை 13 முதல்

பிரச்சினையை தீர்க்க சென்ற இளைஞன் பரிதாபமாக பலி

நெலுவ பிங்கந்தஹேன பிரதேசத்தில் 20 வயதுடைய நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அயல் வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க சென்ற போதே குறித்த இளைஞன் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்ட பகுதியில் உள்ள 17ம் இலக்க வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற நான்கு பேர் குளவி கொட்டுக்கு இலக்கானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூன்று பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவ பொலிஸார்

ஊர்காவற்றுறை பகுதியில் மீனவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடற்பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. குருநகர் ஐஸ்பழ வீதியை சேர்ந்த திகாரி நைனாஸ் (வயது 57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார்

பாதுகாப்பு படையை சேர்ந்த 4 வீரர்கள் கைது

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதி ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக கடந்த 28ஆம் திகதி இரவு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வௌியிட்டுள்ள விஷேட அறிக்கை

கொன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்தில் கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்காக, கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு 2022 ஜூலை 04 ஆம் திகதி தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து வார நாட்களிலும் பொதுமக்களுக்காக
error: Content is protected !!