Daily Archives

July 1, 2022

திடீர் மின் துண்டிப்பை சீர் செய்வதில் தாமதம் ஏற்படக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

தற்போதைய நாட்களில், திடீர் மின் துண்டிப்பை சீர் செய்வதில் தாமதம் ஏற்படக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினால் மின்சார சபையின் செயற்பாடுகளுக்கு சவால் ஏற்பட்டுள்ளது. இதனால், மின்சார

தனது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்

தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தாய் தனது 5 வயது மகள் மற்றும் 11 வயது மகனுடன் சந்திரிகா குளத்தில் குதித்துள்ளார். சம்பவத்தில் 5 வயது மகள்

புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்..

உடன் அமுலுக்கு வரும் வகையில் புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புகையிரத தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்தில் பொறியியலாளர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

விபத்துகளால் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பு

நாட்டில் இடம்பெறுகின்ற விபத்துக்களால் வருடாந்தம் 12,000 பேர் உயிரிழப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் சுமார் 3,000 பேர் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பதாக போக்குவரத்து, கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்

உச்சத்தை தொட்ட பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மேயின் 39.1 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 54.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான

அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது. இதன்படி களம் இறங்கிய

ஆர்ப்பாட்டம் காரணமாக மூடப்பட்ட வீதி

கொழும்பு கோட்டை, பேங்க் ஒப் சிலேன் வீதி போக்குவரத்து நெரிசல் காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டத்தரணிகளினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கள்ளச்சந்தை வியாபாரகளின் குழப்பகரமான நிலையால் தலைமன்னாரில் எரிபொருள் விநியோகம் பாதிப்பு

தலைமன்னாரில் இன்றையதினம் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதாக இருந்தது இருப்பினும் இதுவரை வழங்கப்படவில்லை.தலைமன்னா் வீதியில் உள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சென்றும் அங்கு எரிபொருள்

முதல் இன்னிங்ஸ் நிறைவில் அவுஸ்திரேலியா அணி முன்னிலையில்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் அவுஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது.

பயிற்சியின் போது 19 வயது இராணுவ சிப்பாய் பரிதாபமாக உயிரிழப்பு!

அரலகங்வில வலமண்டிய காட்டுப் பகுதியில் யானை தாக்கியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 19 வயதுடைய இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது. இராணுவ பயிற்சி குழுவொன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த காட்டு யானை
error: Content is protected !!