பேருவளை IOC எரிபொருள் நிலையத்தில் பொலிசார்- பொதுமக்கள் மோதல்
பேருவளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட. நகரசபைக்கு முன்னால் உள்ள IOC எரிபொருள் நிலையத்தில் பொலிசார்- பொதுமக்கள் மோதல் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் நேற்று(28) மாலை இடம் பெற்றுள்ளது.இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,IOC எரிபொருள் நிலையத்தில் எரிபொருள்!-->…