Daily Archives

June 28, 2022

தமிழ்மகன் விருது-2022″ இன் ‘இணையத் தமிழன்’ விருதை வென்றார் ஜனூஸ் சம்சுதீன்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) பல்வேறு துறைகளில் கனதியான சாதனை படைத்த ஆளுமை மிக்க சான்றோரை பாராட்டும் "தமிழ்மகன் விருது-2022" விழாவின் போது இணைய வெளி நவீன சமூக ஊடக பரப்பில் ஆக்கபூர்வமான திறன்களை வெளிப்படுத்தியமைக்காக'இணையத் தமிழன்' விருதினை

எரிபொருள் விநியோகம் யாருக்கு – முழு விபரம் இதோ…

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக

காட்டுச்சட்டத்தால் ஒரு நாட்டை ஆள முடியாது

ஒரு நாட்டை காட்டுச்சட்டத்தால் ஆள முடியாது எனவும், அதற்காக ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஜனநாயக ரீதியான வெற்றிக்காக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயுள்ள

வௌிநாட்டு நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் விநியோகிக்க அனுமதி

பெற்றோலிய உற்பத்திகளை மேற்கொள்கின்ற நாடுகளில் நிறுவப்பட்டுள்ள எண்ணெய்க் கம்பனிகளுடன் நீண்டகால ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் விநியோகத்தில் 90% வீதமானவை இலங்கைப் பெற்றோலியக்

வண்ணாத்தவில்லு களஞ்சியசாலை விவகாரம் – நால்வருக்கு பிணை

புத்தளம் வண்ணாத்தவில்லு லெக்ட்டோ தோட்ட வெடிபொருட்கள் மீட்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த புத்தளத்தை சேர்ந்த நால்வருக்கு இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பிலான வழக்கு

சட்டவிரோதமாக அவுஸ்திரேலிய செல்ல முற்பட்ட 47 பேர்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலிய செல்ல முற்பட்ட 47 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் விசேட கலந்துரையாடலில்

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருக்கு இடையில் பெற்றோலியம் மற்றும் எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான பல அவசர விடயங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று

கஞ்சன கட்டாரிற்கு – சுசில் ரஷ்யாவிற்கு

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் நேற்று (27) இரவு கட்டார் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள்

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை காகிதஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கதிரவெளி விஷேட அதிரடிப்படையினரோடு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்

புகையிரத கட்டணத்தில் திருத்தம்

புகையிரத கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த கோரிக்கைக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
error: Content is protected !!