Daily Archives

May 31, 2022

கல்முனையில் மண்ணெண்ணெய் பெற மக்கள் மிக நீண்ட வரிசை

கல்முனையில் உள்ள எரிபொருள் விநியோகிக்கும் நிலையத்தில் மக்கள் மண்ணெண்ணெய்யைப் பெற்றுக்கொள்வதற்காக இன்றும் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் செல்லும் அவலத்தை தொடர்ந்தும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.அந்த அடிப்படையில், தமது

ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவு தினம்

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவு தினம் இன்று(31) காலை 10.00மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாகவுள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் நடைபெற்றது.

மனதை உலுக்கிய மற்றுமொரு கொடூரம் – 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு

வவுனியா கணேசபுரம் 8ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதினையடுத்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி தாய் தந்தையினையினை இழந்த

மன்னார் நகர் பிரதேச செயலகத்தில் வழங்கப்பட்ட தமிழக நிவாரண பொதிகள்

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளில் மன்னார் நகர் பிரதேச செயலகத்தில் இந்திய மக்களின் உதவியில் அனுப்பி வைக்கப்பட்ட உணவு பொருட்கள் வைபவ ரீதியாக வழங்கப்பட்டது. இதனை இலங்கைக்கான இந்திய

இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு

இன்று நண்பகலின் பின்னர் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்றைய தினம் 50,000 சமையல் எரிவாயு

இன்று சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம்

சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும். 'புகைத்தல் சுற்று சூழலுக்கு அச்சுறுத்தல்' எனும் தொனிப்பொருளில் இந்த முறை சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் உள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் அறிவித்துள்ளது. இலங்கையில்

பொலித்தீன் பாவனையற்ற பிரதேச மாக மாற்ற ஓன்றினைவோம்’ எனும் தொனிப்பொருளில் பாரிய பாரிய…

'கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட பகுதியை பொலித்தீன் பாவனையற்ற பிரதேச மாக மாற்ற ஓன்றினைவோம்'     எனும் தொனிப்பொருளில் பாரிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.பொலித்தீன் பாவனையால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்
error: Content is protected !!