Daily Archives

May 30, 2022

21 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில் சிக்கல் இல்லை – விஜித ஹேரத்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் இரட்டை குடியுரிமை தொடர்பில் உறுதியான நிலைப்பாடு முன்வைக்கப்படும் பட்சத்தில் 21 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில் சிக்கல் இல்லை என ஜே.வீ.பி

டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 74 சதமாகவும், இதேவேளை, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 77 சதமாகவும்

நினைவேந்தும் நிகழ்வு திருகோணமலை.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களை நினைவேந்தும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியால் இன்று 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்து

சஷி வீரவங்சவின் பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடல்

போலி கடவுச்சீட்டு வழக்கில் சசி வீரவங்ச தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்ச கொழும்பு நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் முன்னிலையாகியிருந்தார். போலி

அட்டுலுகம சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

பண்டாரகம - அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளர் என்பது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் உள்ள கட்டிலுக்கு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று மீள ஆரம்பம்

90 நாட்களுக்கு பின்னர் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. இதற்கமைய நாளாந்தம் குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் டீசல், மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் உள்ளிட்டவற்றை உற்பத்தி

கச்சத்தீவை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டு கொடுக்க முடியாது – செல்வம் அடைக்கலநாதன்

கச்சத்தீவை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டு கொடுக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு

19இல் இருப்பதை கூட 21ஆம் திருத்தத்தில் அடைய முடியாது – சுமந்திரன்

21 ஆம் திருத்தம், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கின்ற ஒரு சட்டமூலம் என மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தாலும்கூட, உண்மையிலேயே 19ஆம் திருத்தத்தில் இருந்ததைக்கூட அதிலே அடைய முடியாத சூழ்நிலை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

அட்டுலுகம சிறுமியின் மரண பரிசோதனை இன்று

கொலை செய்யப்பட்ட பண்டாரகம - அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆய்ஷாவின் மரண பரிசோதனைகள் பண்டாரகம ஆதார வைத்தியசாலையில் இன்று இடம்பெறவுள்ளது. அத்துடன் சிறுமியின் கொலை தொடர்பில் பல தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குற்றப்புலனாய்வு

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோவின் அறிவிப்பு

3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் முதல் எரிவாயுவை
error: Content is protected !!