Daily Archives

May 29, 2022

ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 வது ஞாபகார்த்த நிகழ்வும் “ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்”…

மட்டக்களப்பில் வைத்து கடந்த 2004 ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 வது ஞாபகார்த்த தினம் எதிர்வரும் 31.05.2022 திகதி நினைவு கூரப்படவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின்18

மஹிந்த ஜயசிங்க அவர்களினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம்

இன்று வாழ்க்கைச் செலவு அதிகம் உள்ள நிலையில், ரூ.  மாதாந்த உதவித் தொகையான ரூ.5000  பற்றாக்குறையாக உள்ளமை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க அவர்களினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று

லிட்ரோ நிறுவனத்தின் விஷேட அறிவிப்பு

மேலும் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் நாளை கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை பிற்பகல் 1 மணிக்கு இந்த கப்பல் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகம்

ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை இன்று

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (29) பிற்பகல் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்பின் 21வது திருத்தம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பான விடயங்களை பிரதமர் முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோடிக்கணக்கான பெறுமதியுள்ள முத்துக்களுடன் ஒருவர் கைது

76 முத்துக்களை வைத்திருந்த நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் (STF) கைது செய்துள்ளனர். இங்கினியாகல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த முத்துகள் ஒவ்வொன்றும் சுமார் 10 லட்சம் ரூபா முதல் 50 லட்சம் ரூபா வரை

வானிலை தொடர்பான அறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு

ஆர்ப்பாட்டத்தின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 பேர் விடுதலை

கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டத்தரணிகளின் தலையீட்டின் பின்னர் சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று

மற்றுமொரு கப்பல் இன்று இலங்கைக்கு

இன்றும் (29) டீசலுடனான கப்பல் ஒன்று நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் இரண்டு வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று (28) தெரிவித்துள்ளார். இதேவேளை, மீண்டும் உற்பத்தியை ஆரம்பித்துள்ள

அட்டுலுகம சிறுமி கொலைச் சம்பவம் தொடர்பில் விரைவில் நீதி கிடைக்கும் – ஜனாதிபதி

பண்டாரகம - அட்டுலுகமவில் சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம் கொல்லப்பட்ட சம்பவத்தில் விரைவில் நீதி கிடைக்கும் என தாம் உறுதியளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைப்
error: Content is protected !!