Daily Archives

May 28, 2022

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது

கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டான்சேனை தேவாபுரம் வாசிகசாலைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன் ஐயா அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிப முன்னணியின்

அரச சேவையின் செலவினங்களைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை!

ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள் நியமனம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச சேவை ஆணைக்குழுவின் அலுவலகம் இது தொடர்பான தீர்மானம் தொடர்பில் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும்

வேன் மீது லொறி மோதி கோர விபத்து

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்துச் சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலை சிதறிய நிலையில் வௌிநாட்டவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில் பஜார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நேற்று (27) 11.30 மணியளவில் தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா பஐார் வீதியிலுள்ள வர்த்தக

தமிழக நன்கொடை உதவித்திட்டம் ஆரம்பித்து வைப்பு!

இந்தியாவின் தமிழ் நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 15, 857 குடும்பங்களுக்கு அரிசியும் மற்றும் 3, 964 குடும்பங்களுக்கு பால்மா பைக்கட்டுக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

எரிசக்தி அமைச்சர் வௌியிட்டுள்ள ட்விட்டர் பதிவு!

நாட்டிற்கு நாளைய தினம் (29) டீசல் ஏற்றிய கப்பல் ஒன்று வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அமைச்சர் இதனை தெரித்துள்ளார். மேலும், கச்சா எண்ணெய் தொகையொன்று தற்போது தறையிறக்கப்பட்டு

வீடொன்றில் இருந்து வயோதிப பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 76 வயதுடைய ஒருவரும்
error: Content is protected !!