Daily Archives

May 25, 2022

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இதற்கமைய இலங்கையின் 23ஆவது நிதியமைச்சராக ரணில் விக்ரமசிங்க

முசலி பிரதேசத்தில் கலாச்சார ரீதியாக 4ம் வாய்க்கால் திறந்து வைக்கப்பட்டுள்ளது

முசலி பிரதேசத்தின் மிகப்பெரிய கட்டுக்கரை நீர்த்தேக்கமான அகத்தி முறிப்பு குளத்திற்குற்பட்ட விவசாயிகளுக்கு 2022ம் ஆண்டிற்கான சிறுபோக வேளாண்மை மேற்கொள்வதற்காக இன்றைய தினம் முசலி பிரதேச செயலாளர், முசலி நீர்பாசன பொறியியலாளர்,மற்றும்

40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊழியர்களை மிரட்டி வாடிக்கையாளர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கை காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

இன்று நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ள பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, நிதியமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி

கச்சதீவு விவகாரம் குறித்து கடற்றொழில் அமைச்சர் வெளிப்படுத்திய விடயம்

கச்சதீவை இந்தியாவுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்குவது குறித்து உத்தியோகபூர்வமாக எந்தவொரு கலந்துரையாடலும் நடந்ததாக தமக்குத் தெரியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று ஊடகங்களிடம் கருத்து

இலங்கைக்கு நிதியுதவி வழங்க திட்டமில்லை – உலக வங்கி

போதுமான பாரிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கத் திட்டமிடவில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. எனினும், இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளதனால், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை

பேருந்து கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுலாகிறது

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, இன்று முதல் பேருந்து கட்டணங்கள் 19.5 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 350 பிரிவுகளின் பயணக் கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

இன்றும் எரிவாயுவுக்காக காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ கோரிக்கை

இன்றைய தினமும் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம் பொது மக்களைக் கோரியுள்ளது.
error: Content is protected !!