Daily Archives

May 17, 2022

சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த உதயகுமார் உதயகாந்த் மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குட்பட்ட சமாதான நீதவானாக மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றில் சத்தியபிரமாணம் செய்துள்ளார்.இவர் மட்டக்களப்பு கல்லடி - உப்போடை விவேகானந்தா கல்லூரியில் ஆரம்பக்

சித்திரப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில்  தரம் - 5 மாணவர்களிடையே நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பெறுமதியான பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கின்ற வைபவம் இன்று (17) பாடசாலையில் காலை

ஊரடங்கு உத்தரவு நேரத்தில் மாற்றம்

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு இணங்க, நாடளாவிய ரீதியில் இன்று (16) இரவு 11.00 மணி முதல், நாளை (17) அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும். அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால்

புதிய பிரதி சபாநாயகராக திரு.அஜித் ராஜபக்க்ஷ தெரிவு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் திரு.அஜித் ராஜபக் ஷ மேலதிக 31 வாக்குகளால் இன்று (17) தெரிவுசெய்யப்பட்டார். திரு. சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியை ,இரண்டாவது முறையாக இராஜினாமா

இந்திய கலைஞர்களுடன் கைகோர்த்த ரெப் சிலோன் இன் ‘கனவு தேவதை’

இலங்கையின் முன்னனி யூடியுப் தளங்களில் ஒன்றான 'ரெப் சிலோன்' பல்வேறு வரவேற்கத்தக்க பாடல்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இவற்றுள் பல பாடல்கள் இப்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது. அத்தோடு மில்லியன் கணக்கான பார்வையாளர்களையும் கடந்துள்ளது.இதுவரை

நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய

விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை

எரிபொருள், உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை

வழமைக்கு திரும்பிய பொது போக்குவரத்து சேவை

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று(17) அதிகாலை 5 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில்,

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்று (17) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடுகிறது. இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது பிரதி சபாநாயகர் தெரிவும் இட ம்பெறவுள்ளது. புதிய பிரதமராக எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த ரணில்
error: Content is protected !!