கொட்டாஞ்சேனையில் நபரொருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை
கொட்டாஞ்சேனை - ஆமர் வீதி அடுக்குமாடி குடியிருப்பு தொடரொன்றுக்கு அருகில் நபரொருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக!-->!-->!-->…