அமரகீர்த்தி அத்துகோரள எம்.பியின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது
நிட்டம்புவையில் கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது. நிட்டம்புவ நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற!-->!-->!-->!-->!-->…