Daily Archives

May 14, 2022

களுவாஞ்சிக்குடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(14) களுவாஞ்சிக்குடி பிரதான சந்தைக்கு முன்பாக நடைபெற்றது. முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளினை நினைவுகூறும் முகமாக முள்ளிவாய்க்கால்

சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் இரத்ததான நிகழ்வு

சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் இரத்ததான நிகழ்வுசிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்பொழுது நிலவிவரும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இவ் இரத்ததான நிகழ்வு ஒழுங்கு

மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிடின் இமிசவுக்கு 250 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படக்கூடும்!

மின்சார கட்டணத்தை இந்த ஆண்டு அதிகரிக்காவிட்டால், இலங்கை மின்சார சபை, சுமார் 250 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும், மின்சார கட்டண திருத்தம் தொடர்பான

அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கான இலங்கையின் முன்னாள் துணைத் தூதுவர் காலமானர்

அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கான இலங்கையின் முன்னாள் துணைத் தூதுவராக கடமையாற்றிய லக்ஷ்மன் ஹுலுகல்ல (Lakshman Hulugalle) தமது 66ஆவது வயதில் காலமானார். சிட்டினியில் வைத்து இன்று காலை அவர் காலமானதாக அவரின் குடும்பத் தகவல்கள்

கடலில் காணாமல் போன மூவரில் 3 வது நபரின் சடலம் மீட்பு

கடந்த 10.05.2022 அன்று முல்லைத்தீவு செம்மலை கடலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் காணாமல் போயிருந்தனர். முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல்

அரிசி விலை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் தனி உரிமையாளராக இருந்தால் 100,000 ரூபா முதல்

65,000 மெட்ரிக் தொன் யூரியா இலங்கைக்கு

இலங்கைக்கு உடனடியாக 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த யூரியா தொகை வழங்கப்படவுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

நீண்டதூர தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்

நீண்டதூர தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய கல்கிஸ்ஸை - காங்கேசன்துறை, கொழும்பு, கோட்டை - பதுளை மற்றும் மருதானை - பெலியத்த ஆகிய மார்க்கங்களில் தொடருந்து சேவைகள் மீள

ரணில் தலைமையிலான அரசாங்கம் மீது சர்வ கட்சிகளின் நிலைப்பாடு

ரணில் விக்ரமசிங்க பிரதமராக உள்ள அரசாங்கத்தில் எந்த அமைச்சு பொறுப்புக்களையும் ஏற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அதன் தலைவர்

இன்று 12 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு தளர்வு

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. பின்னர் இன்று மாலை 6 மணிக்கு மீள அமுலாக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம், நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என காவல்துறை ஊடகப்பிரிவு
error: Content is protected !!