battifmஇன் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஏசியன் அணி முதலிடம்
battifmஇன் ஊடக அனுசரனையுடன் அணிக்கு 7 பேர் கொண்ட விலகல் முறையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிகள் நேற்று (07) மட்டக்களப்பு சிவானந்த மைதானத்தில் நடைபெற்றது. கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டிகளில் கொவிட் சூழ்நிலை!-->!-->!-->…