Daily Archives

May 7, 2022

இலங்கையின் கடந்தமாத கையிருப்பு தொடர்பில் வெளியான விபரம்.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு, கடந்த ஏப்ரல் மாதத்தில், 1,827 மில்லியன் அமெரிக்க டொலர் என்ற அளவில் பேணப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள, பொருளாதார குறிக்காட்டி அறிக்கையில், இதனை அறியக்கூடியதாக உள்ளது. கடந்த

பொதுமக்களின் அமைதியான குரல்கள் செவிமடுக்கப்பட வேண்டும் – அமெரிக்க தூதுவர் ஜுலி சங்.

இலங்கையில் மற்றுமொரு அவசரகால நிலை பிரகடனப்படுத்தபட்டமை தொடர்பில் கரிசனை கொண்டிருப்பதாக அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், நாட்டில் அவசரகால நிலை

சர்வதேச நாணய நிதிய குழு – இலங்கை குழுவுக்கு இடையில் இடம்பெறவுள்ள இணையவளி பேச்சுவார்த்தை.

சர்வதேச நாணய நிதிய குழு, இலங்கை குழுவுடன் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிவரை இணையவளி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இலங்கை தொடர்பான தமது புதுப்பிக்கப்பட்ட அறிவித்தலை வெளியிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதானி மசாயிரோ

அவசரகால சட்ட பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்.

சமகால நிலைமைக்கு அவசரகால சட்டம் தீர்வாகாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அச்சங்கம் இதனை தெரிவித்துள்ளது. கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுக்கூடுதல் என்பன பொதுமக்களின்

சேவைகளை மட்டுப்படுத்தும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்.

பொது நிர்வாக முடக்கல் போராட்டத்தின் பின்னர், தனியார் பேருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், எரிபொருள் பிரச்சினை காரணமாக, சேவைகளை மட்டுப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அவசரகால நிலை பிரகடனம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தீர்மானம்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே பிரதமர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்
error: Content is protected !!